ஜனாதிபதி தேர்தலில் நாட்டு நலனை காக்கும் வகையில் செயல்படுவோம்.

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்  அன்சாரி அவர்கள் வெளியிடும் அறிக்கை) முதல்வர் மாண்புமிகு  எடப்பாடியார் அவர்கள், இஃப்தார் நிகழ்ச்சி நடத்திய இரண்டு மணி நேரத்திற்குள் ‘ஜனாதிபதி தேர்தலில் BJP  வேட்பாளருக்கு ஆதரவு’ என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. … Continue reading ஜனாதிபதி தேர்தலில் நாட்டு நலனை காக்கும் வகையில் செயல்படுவோம்.